பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4294/ ’13
கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) டெங்கு நோயாளர்களுக்கு வைத்தியசாலைகளில் வழங்கப்பட்ட டெக்ஸ்ரன் 40 (DEXTRAN 40) என்ற சேலைன் வகையை இறக்குமதி செய்த நிறுவனத்தின் பெயர் யாதென்பதையும்;
(ii) மேற்படி சேலைன் வகையின் தரம் பற்றி ஏதேனும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) 2013 சனவரி தொடக்கம் ஆகஸ்ட் வரையான காலத்தினுள் மேற்படி சேலைன் ஏற்றப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி சேலைன் வகை பற்றிய முறைப்பாடுகள் அல்லது குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளதா என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-09-26
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks