E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4317/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

    1. 4317/ ’13

      கெளரவ (திருமதி) அனோமா கமகே,—   கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     பிரிவெனா கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்களை ஆட்சேர்க்கின்றபோது கவனத்திற்கொள்ளப்படும்           அடிப்படைக் கல்வித் தகைமைகள் யாவையென்பதையும்;

      (ii) மேற்படி நிறுவனங்களுக்குத் தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை உள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில், அதன் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) கல்வி அமைச்சின் பிரிவெனா கல்விப் பிரிவின் தற்போதைய பணிப்பாளர் யாரென்பதையும்;

      (ii) இவருடைய கல்வித் தகைமைகள் யாவையென்பதையும்;

      (iii) மேற்படி பணிப்பாளர் இலங்கை கல்வி நிருவாகச் சேவைக்குரிய ஒரு அலுவலரா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-04-24

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-04-24

பதில் அளித்தார்

கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks