பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4325/ ’13
கௌரவ அஜித் பி. பெரேரா,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மில்லனிய பிரதேச செயலாளர் பிரிவில் பாத்தகட, உடுவர, தெல்கொட ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் கற்குழிகளின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) அந்த கற்குழிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை;
(iii) அந்த ஒவ்வொரு நிறுவனத்தினாலும் முன்னெடுக்கப்படும் தொழில் முயற்சிகளின் இயல்புகள் யாவை;
(iv) மேற்படி ஒவ்வொரு தொழில்முயற்சியையும் மேற்கொள்வதற்குத் தேவையான அங்கீகாரமும் உரிமப் பத்திரமும் பெறப்பட்டுள்ளதா;
(v) ஆமெனில், அந்த ஒவ்வொரு உரிமப் பத்திரமும் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ள காலகட்டங்கள் யாவை
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசத்தில் காணப்படும் பாரதூரமான சுற்றாடல் மாசடைதல் தொடர்பாக அறியவந்துள்ளதா;
(ii) ஆமெனில், அத்தகைய சுற்றாடல் மாசடையும் நிலைமைகளை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-04-25
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-04-25
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks