பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4408/ ’13
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் அரச மற்றும் தொண்டர் அமைப்புக்கள் ஊடாக நிர்வகிக்கப்படும் சிறுவர் இல்லங்களில் வதியும் பிள்ளைகளை மேற்படி சிறுவர் இல்லங்களிலிருந்து வெளியேற்றி சமூகமயமாக்கலுக்குட்படுத்தும் வயதெல்லை யாதென்பதையும்;
(ii) மேற்படி வயதெல்லையை அடையும் வரை சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களுக்கு கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iii) சிறுவர் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்படும் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) இவர்கள் பெற்றுள்ள கல்வித் தகைமைகளின் அடிப்படையில் ஏதேனும் தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-04-23
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-04
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ திஸ்ஸ கரல்லியத்தே, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks