பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4409/ ’13
கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— நீர்ப்பாசன, நீர் வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தெதுரு ஓயா கருத்திட்டத்தின் நிர்மாணிப்புகள் காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி அனைத்து குடும்பங்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) இவ்வாறு செலுத்தப்பட்டுள்ள நட்டஈட்டுத் தொகை எவ்வளவென்பதையும்;
(iv) இற்றைவரை நட்டஈட்டுத் தொகை கிடைக்கப்பெறாத இடம்யெர்ந்தவர்கள் உள்ளனரா என்பதையும்;
(v) இவர்களுக்கு நட்டஈடு செலுத்தப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-04-10
கேட்டவர்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-04-10
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks