E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4410/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

    1. 4410/ ’13

      கெளரவ நலின் பண்டார ஜயமஹ,— தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்ப அமைச்சரைக்  கேட்பதற்கு,—

      (அ)    (i)     2014 ஆம் ஆண்டின் ‘தயட்ட கிருல’ வேலைத்திட்டத்தின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் அபிவிருத்தி செய்யப்படுகின்ற வீதிகள் யாவையென்பதையும்;

      (ii) மேற்படி வீதிகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில், ஒவ்வொரு வீதியினதும் அபிவிருத்திக்கு ஏற்புடையதான கேள்விப்பத்திரங்கள் அளிக்கப்பட்ட நிறுவனங்கள் யாவையென்பதையும்;

      (iv) ஒவ்வொரு வீதி அபிவிருத்தி கருத்திட்டத்துக்கும் அளிக்கப்பட்ட கேள்விப்பத்திரங்களுக்கு ஏற்புடையதாக உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட பணத் தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-01-22

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

தொலைத்தொடர்புகள், தகவல் தொழிநுட்பவியல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-05-22

பதில் அளித்தார்

கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks