பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4416/ ’13
கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— வலு, சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து அநுராதபுரம் வரை மின்சாரத்தை கடத்துகின்ற 220 கிலோ வொட் உச்ச கடத்து பாதை நிர்மாணிக்கப்பட்டமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) அவ்வாறு செலுத்தப்பட்டுள்ள நட்டஈட்டுத் தொகைகளின் பெறுமதி எவ்வளவு என்பதையும்;
(iv) மேற்படி மின் கடத்து பாதையை நிர்மாணிக்கும் போது இதுவரை நட்டஈடு கிடைக்காதுள்ள இடம்பெயர்ந்தவர்கள் உள்ளார்களா என்பதையும்;
(v) இவர்களுக்கு நட்டஈடு செலுத்துதல் தாமதமடைந்தமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;
(vi) மேற்படி கருத்திட்டம் தொடர்பாக செலுத்த வேண்டிய சகல நட்டஈட்டுத் தொகைகளையும் செலுத்தி முடிக்க எடுக்கும் காலம் எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-20
கேட்டவர்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-07-08
பதில் அளித்தார்
கௌரவ பிரேமலால் ஜயசேக்கர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks