பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4431/ ’13
கௌரவ (திருமதி) தலதா அத்துகோரல,— தபால் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தந்தியொன்றை (டெலிகிரேம்) அனுப்புவதற்காக அறவிடப்பட்ட சாதாரண கட்டண முறை யாதென்பதையும்;
(ii) டெலிமெயில் சேவைக்குரிய கட்டண முறை யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) தாபனக் கோவைக்கு அமைவாக அரசாங்க ஊழியர்கள் கடமைக்கு சமுகமளிக்க முடியாத சந்தர்ப்பங்களில், அது பற்றி உத்தியோகபூர்வமாக தமது அலுவலகத்திற்கு அறிவிப்பதற்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை தந்திச் சேவையென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) மேற்படி முறைக்குப் பதிலாக சீரான டெலிமெயில் முறையை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-07
கேட்டவர்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.
அமைச்சு
தபால் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-05-07
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks