பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4434/ ’13
கௌரவ (திருமதி) தலதா அத்துகோரல,— கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் பால் மா விலையை அதிகரிக்கச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனின், அத்திகதி யாதென்பதையும்;
(iii) தற்போது பால் மாவிற்கு உச்ச சில்லறை விலை உள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனின், அவ்விலை எவ்வளவென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) பால் மாவிற்கு உச்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கையில், சில பால் மா நிறுவனங்கள் தன்னிச்சையாக அவ்விலையைத் தாண்டுகின்றவாறு பால் மாவை விற்பனை செய்கின்றபோது நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-20
கேட்டவர்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.
அமைச்சு
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-05-20
பதில் அளித்தார்
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks