பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4435/ ’13
கௌரவ (திருமதி) தலதா அத்துகோரல,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் நகரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தியின் கீழ் கொழும்பு –மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி செய்யப்படுகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனின், அபிவிருத்தி செய்யப்படும் மேற்படி வீதியின் விஸ்தீரணம் (நீளமும் அகலமும்) எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி வீதியை அபிவிருத்தி செய்யும் போது சேதமடைகின்ற சொத்துக்கள் உரிய முறையியலுக்கு அமைவாக சுவீகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) இவ்வாறு சொத்துக்களை சுவீகரிப்பதற்கான அதிகாரத்தை கொண்டுள்ள நிறுவனம் யாதென்பதையும்;
(v) மேற்படி சுவீகரிப்பை மேற்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரி யாரென்பதையும்;
(vi) சுவீகரிக்கப்படும் சொத்துக்களுக்காக நட்டஈட்டுத் தொகையொன்று வழங்கப்படுமா என்பதையும்;
(vii) அவ்வாறு நட்டஈடு செலுத்தப்படுமாயின், மேற்படி நட்டஈட்டை மதிப்பிடுகின்ற அடிப்படை யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-21
கேட்டவர்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-04-05
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ நிர்மல கொத்தலாவல, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks