பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4436/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.

    1. 4436/ ’13

      கௌரவ (திருமதி) தலதா அத்துகோரல,—  நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     இரத்தினபுரி திரிவானாகெட்டியவிலிருந்து அகலவத்த வரையிலான வீதி காபர்ட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுகின்றதா;

                 (ii)    அவ்வாறு காபர்ட் இடப்படவுள்ள பாதையின் மொத்த நீளம் எவ்வளவு;

      (iii) அதற்காக மதிப்பிடப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு;

      (iv) அதற்கான உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ள நிறுவனங்கள் யாவை;

      (v) உடன்படிக்கையின்படி அந்த வீதியின் அபிவிருத்திப் பணிகள் முடிவடையவுள்ள திகதி யாது;

      (vi) தற்போது காபர்ட் இடப்பட்டு வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள மொத்த நீளம் எவ்வளவு;

      (vii) வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள அளவு ஒவ்வொரு கம்பெனிக்கும் அமைய வெவ்வேறாக எவ்வளவு;

      (viii) இது வரை இக் கம்பனிகளுக்கு செலுத்தப்பட்டுள்ள பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு

      என்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-20

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-12-20

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ நிர்மல கொத்தலாவல, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks