பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4437/ ’13
கௌரவ (திருமதி) தலதா அத்துகோரல,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஞாயிற்றுக் கிழமைகளிலும், போயா தினங்களிலும் தனியார் போதனை வகுப்புக்களை நடாத்துதல் தடை செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி தடை அமுலிலுள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி தடை அமுலிலுள்ள தனியார் போதனை வகுப்புக்கள் ஏற்புடையதாகின்ற மாணவர்களின் வயதெல்லைகள் யாவை என்பதையும்;
(iv) இது தொடர்பாக மத்திய அரசாங்கம் பின்பற்றுகின்ற நடைமுறை யாது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-06-04
கேட்டவர்
கௌரவ (திருமதி) சட்டத்தரணி தலதா அதுகோரல, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-04
பதில் அளித்தார்
கௌரவ மொஹான் லால் கிரேரு, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks