பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4444/’13
கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— வலு, சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த ஏழு வருட காலப்பகுதியினுள் இலங்கை மின்சார சபையில் சேவையாற்றுவதற்காக ஒப்பந்த அடிப்படையில் அல்லது அமைய ஊழியர் அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) மேற்படி ஊழியர்களில் ஐந்து வருடங்களுக்கும் அதிக காலம் சேவையாற்றியுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) மேற்படி ஊழியர்களுக்காக செய்யப்படுகின்ற கொடுப்பனவுகள் தொழில் ஒழுங்குவிதிகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், அவ்வாறு செயற்பட ஆரம்பித்த திகதி யாது என்பதையும்;
(v) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையில் இலங்கை மின்சார சபையின் நிரந்தர சேவைக்காக ஆட்சேர்க்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(vi) மேற்படி ஆட்சேர்ப்புக்கள் எந்த நடைமுறையின் கீழ் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-06-17
கேட்டவர்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-07-11
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks