பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4557/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

    1. 4557/ ’13

      கௌரவ அகில விராஜ் காரியவசம்,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     தற்போது சமுர்த்தி நிவாரணம் பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும்;

                 (ii)    மேற்படி நிவாரணம் உண்மையான ஏழைகளுக்கு கிடைப்பதில்லை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iii) சமுர்த்தி பெறுநர் ஒருவருக்கு தற்போது மாதாந்தம் கிடைக்கும் பணத் தொகை வறுமை நிலையிலிருந்து மீள்வதற்குப் போதுமானதாக இல்லையென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-05-22

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-05-22

பதில் அளித்தார்

கௌரவ சுசந்த புஞ்சிநிலமே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks