பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4587/ ’13
கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) கொழும்பில் பல சூதாட்ட விடுதிகள் (கசினோ) இயங்குகின்றன என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) 2013.11.29 இலுள்ளவாறு கொழும்பில் இயங்கிய சூதாட்ட விடுதிகளின் எண்ணிக்கையினையும் அவற்றின் பதிவுசெய்யப்பட்ட பெயர்களையும்;
(ii) 2006 முதல் 2012 வரையான ஆண்டுகளிலும் 2013 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளிலும் இவை ஒவ்வொன்றும் செலுத்த வேண்டிய வருடாந்த வரிகள், அறவீடுகள் மற்றும் ஏனைய சகல கட்டணங்களையும்;
(iii) மேற்குறிப்பிட்ட காலப்பகுதிகளில் மேற்படி சூதாட்ட விடுதி ஒவ்வொன்றும் செலுத்திய வருடாந்த வரிகள்,அறவீடுகள் மற்றும் ஏனைய சகல கட்டணங்களையும்
அவர் இச்சபைக்கு அறியத்தருவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-06-18
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-18
பதில் அளித்தார்
கௌரவ சரத் அமுணுகம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks