பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4626/ ’13
கௌரவ சுஜீவ சேனசிங்ஹ,— பிரதம அமைச்சரும், பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ராஜகிரியவில் அமைந்துள்ள திரு. ரவி வெத்தசிங்கவின் குடும்பத்திற்கு உரித்தான 3 ½ ஏக்கர் காணி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அக்காணி சுவீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை யாது என்பதையும்;
(iii) அக்காணி சுவீகரிக்கப்பட்டமைக்கு சட்டபூர்வமான தன்மை உண்டா என்பதையும்;
(iv) மேற்படி காணி சுவீகரிக்கப்பட்ட பின்னர் அக்காணியில் மேற்கொள்ளப்படுகின்ற பொதுப் பணி யாது என்பதையும்;
(v) காணியைச் சுவீகரிக்கும் போது ஒரு பேர்ச்சுக்கு செலுத்தப்பட்ட பணத் தொகை எவ்வளவு என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-09-25
கேட்டவர்
கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks