பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4641/ ’13
கௌரவ பி. ஹரிசன்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சிறுநீரக நோய் பற்றிய விதப்புரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக 2012 நவம்பர் மாதம் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டதா;
(ii) அக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை யாது;
(iii) அவ்வமைச்சர்களின் பெயர்கள் யாவை
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேலே குறிப்பிட்ட அமைச்சரவை உபகுழுவினால் புலமைசாலிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டதா;
(ii) ஆமெனில், அத்திகதி யாது;
(iii) மேற்படி புலமைசாலிகள் குழுவினால் சிறுநீரக நோயைத் தடுப்பதற்காகவும் நோயாளர்கைளைப் பராமரிப்பதற்காகவும் முன்வைக்கப்பட்ட விதப்புரைகள் யாவை;
(iv) அவ்விதப்புரைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா;
(v) ஆமெனில் அவ்விதப்புரைகளை நடைமுறைப்படுத்துதல் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-10-23
கேட்டவர்
கௌரவ பி. ஹரிசன், பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks