பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4660/ ’13
கெளரவ இரான் விக்கிரமரத்ன,— நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) திருகோணமலை வெளிப்புறச்சுற்றுவட்டப் பாதை நிர்மாணத்திற்கான கருத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அவ்வாறெனின், அது எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பதையும்;
(iii) கருத்திட்ட முடிவுறுத்தலுக்கென உத்தேசிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்
(iv) இன்றேல், சொல்லப்பட்ட கருத்திட்டம் எப்போது ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதையும்
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) (i) திருகோணமலை வெளிப்புறச்சுற்றுவட்டப் பாதைக் கருத்திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள கம்பனியின் பெயரையும்;
(ii) சொல்லப்பட்ட கம்பனிக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் மொத்தப் பெறுமதியையும்
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(இ) (i) இக்கருத்திட்டத்திற்கு நிதியுதவியளிக்கப்படவிருக்கும் (அதாவது, கடன் ஒன்றின் மூலமாகவா மற்றும்/ அல்லது கொடை ஒன்றின் மூலமாகவா திநியளிக்கப்படவுள்ளது) வழிமுறையையும்;
(ii) இக்கருத்திட்டத்திற்கு நிதியளிப்பதற்குப் பொறுப்பாகவுள்ள தரப்புகள் மற்றும் ஒவ்வொரு தரப்பினாலும் நிதியளிக்கப்பட்ட தொகை பற்றிய விபரங்களைத் தனித்தனியாகவும்
அவர் கூறுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-06-20
கேட்டவர்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-06-20
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ நிர்மல கொத்தலாவல, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks