பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4737/ ’14
கெளரவ மொஹமட் அஸ்லம்,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கொலொன்னாவ, பன்சல்ஹேன வீதி, இலக்கம் 9/1 இல் வதியும் திரு. ஏ.ஏ சாப்ஜு 38 ஸ்ரீ 6185 இலக்கமுடைய மஹேந்திரா ஜீப் வண்டியை அதன் ஆரம்ப உரிமையாளராகிய திருமதி. பீ. விஜேசூரியவிடமிருந்து கொள்வனவு செய்து, அந்த மோட்டார் வாகனத்தின் பதிவினை உத்தியோகபூர்வமாக இவரது பெயருக்கு மாற்றும் பொருட்டு 2007 ஆம் ஆண்டில் விண்ணப்பப்படிவமொன்றை (இலக்கம் TR 200760250) மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திற்கு ஆற்றுப்படுத்தியுள்ளார் என்பதையும்;
(ii) பலவருடங்கள் கடந்துள்ள போதிலும் மேற்படி விண்ணப்பப்படிவத்தின் பிரகாரம் இதுவரை மேற்படி வாகனத்தின் சட்டபூர்வமான ஒப்படைப்பு நடவடிக்கைகள் இடம்பெறவில்லையென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) மேற்படி வாகனத்தின் பதிவுரிமையை திரு. சாப்ஜுவின் பெயருக்கு ஒப்படைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-08-06
கேட்டவர்
கௌரவ கெளரவ மொஹமட் அஸ்லம், பா.உ.,, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks