E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4738/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

    1. 4738/ ’14

      கௌரவ அசோக் அபேசிங்ஹ,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     பல்வேறு வெளிநாட்டு விளையாட்டுப் போட்டிகளுக்கும் தெரிவு செய்யப்படுகின்ற பாடசாலை மாணவர்களை, குறித்த போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஒழுங்கானதொரு வேலைத்திட்டம் இல்லை என்பதையும்;

      (ii) இந்த நிலைமையின் கீழ், வெளிநாட்டு விளையாட்டுப் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்படும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) வெளிநாட்டு விளையாட்டுப் போட்டிகளுக்காக தெரிவு செய்யப்படும் மாணவர்களை, குறித்த போட்டிகளுக்காக அனுப்பி வைப்பதற்கென ஏதேனும் நிதியம் ஒன்றை தாபிக்கும் திட்டமொன்று உள்ளதா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2014-07-10

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2016-07-10

பதில் அளித்தார்

கௌரவ மொஹான் லால் கிரேரு, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks