பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0115/’10
கெளரவ (திருமதி) ஸ்ரீயானி விஜேவிக்கிரம,— நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) தெஹிஅத்த கண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும்,
(i) வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,
(ii) காணி அளிப்பு பத்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்தையும்,
(iii) தற்போது காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கப்படுவதற்கு, உத்தேச, கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்
வெவ்வேறாக அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி காணி அளிப்பு பத்திரங்களை வழங்குவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்,
(ii) அப்பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்
அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2010-06-09
கேட்டவர்
கௌரவ (திருமதி) ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks