E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4769/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

    1. 4769/ ’14

      கௌரவ அசோக் அபேசிங்ஹ,—  தபால் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      குருநாகல் மாவட்டத்தில் நிரந்தர சேவையில் ஈடுபட்டுள்ள உப தபால் அதிபர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

                 (ii)     அரச ஊழியர்களுக்குரிய சிறப்புரிமைகளை உப தபால் அதிபர்களுக்கும் வழங்குவாரா என்பதையும்;

      (iii) சனிக்கிழமை நாட்களில் கடமையாற்றுவதற்காக உப தபால் அதிபர்களுக்கு மேலதிக கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-10-30

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

முஸ்லிம் சமய அலுவல்கள் மற்றும் தபால்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-03-18

பதில் அளித்தார்

கௌரவ அப்துல் ஹலீம், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks