பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4809/ ’14
கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர்,— நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஆரச்சிகட்டுவ பிரதேச சபைக்கு சொந்தமான குகல கிராமத்துக்கு விநியோகிக்கப்படுகின்ற குடிநீர் தொடர்பாக பிரச்சினையொன்று உள்ளதென்பதையும்;
(ii) இதுவரை விநியோகிக்கப்பட்ட குடிநீரில் இரும்புத்தாது கலந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள் என்பதையும்;
(iii) இந்நிலைமையின் கீழ் தற்போது ரூபா 35 செலுத்தி குடிநீர் கலனொன்றை கொள்வனவு செய்ய நேர்ந்துள்ளதென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) குகல கிராமத்தில் குடிநீர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குரிய நிலைமையை துரிதமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-22
கேட்டவர்
கௌரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பா.உ.
அமைச்சு
நீர் வழங்கல், வடிகாலமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-07-22
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks