பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4846/ ’14
கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பின்வரும் மூன்று வகுதிகளின் கீழ் அதாவது முகவர்களின் மூலமாக, நேரடி ஒளிபரப்பு வசதிகள் வழங்குவதன் மூலமாக, மற்றும் நேரடி ஒளிபரப்பு வசதி இன்றி “பந்தயம் பிடித்தல்” வியாபாரத்தை மேற்கொள்வதற்காக உண்ணாட்டு அரசிறைத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட இடங்கள் 2005 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை வருட ரீதியாக எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி ஒவ்வொரு பதிவும் இடம் பெற்றிருப்பது எந்த ஆட்கள் அல்லது கம்பனிகளின் பெயரின் கீழ் என்பதையும்;
(iii) மேற்படி பதிவு செய்தல்களில் ஏதாவதொரு பதிவு ஏதாவதொரு கம்பனியின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த கம்பனியின் பணிப்பாளர்களது பெயர்கள் யாவை என்பைதையும்;
(iv) மேலே (i) இல் குறிப்பிட்ட மூன்று வகுதிகளின் கீழ் ஒன்று திரட்டப்பட்ட அறவீட்டின் அளவை 2005 - 2013 ஆம் ஆண்டு வரை தனித்தனியாக எவ்வளவு என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-10
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-07-10
பதில் அளித்தார்
கௌரவ சரத் அமுணுகம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks