பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4849/ ’14
கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) ஒவ்வொரு மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் ‘குடும்ப வருமான செலவின அளவீடு’ என அழைக்கப்படும் அறிக்கை ஒன்றை பிரசுரிப்பதை அவர் அறிவாரா?
(ஆ) மேற்கூறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில்,
(i) 2006/07, 2009 மற்றும் 2012/13 ஆகிய ஆண்டுகளில் தேசிய மட்டத்தில் மாதம் ஒன்றுக்கான சராசரி (பெயரளவிலான) குடும்ப வருமானம்;
(ii) 2006/07, 2009/10 மற்றும் 2012/13 ஆகிய ஆண்டுகளில் தேசிய மட்டத்தில் மாதம் ஒன்றுக்கான சராசரி (மெய்யான) குடும்ப வருமானத்தை பொருத்தமான அடிப்படை ஆண்டின் பிரகாரமும் எவ்வளவு என்பதையும்
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-24
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-07-24
பதில் அளித்தார்
கௌரவ சரத் அமுணுகம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks