E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4853/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.

    1. 4853/ ’14

      கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,— சிவில் விமானச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    மத்தலை மஹிந்த ராஜபக் ஷ சர்வதேச விமான நிலையம் தொடர்பாக,

                (i)      கடந்த 12 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் புறப்படுகின்ற மற்றும் அதனை வந்தடைகின்ற (இடைத்தங்கல் அல்ல) சர்வதேச விமானங்களின் எண்ணிக்கையை விமானச் சேவையின் அடிப்படையில் தனித்தனியாகவும்;

      (ii) கடந்த 12 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஈட்டப்பட்ட மொத்த வருமானத்தை விமானச் சேவையின் அடிப்படையிலும்

      அவர் கூறுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-23

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-07-23

பதில் அளித்தார்

கௌரவ பியங்கர ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks