பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4868/ ’14
கௌரவ அஜித் மானப்பெரும,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாட்டுக்காக இறக்குமதி செய்யப்பட்ட பஸ் வண்டிகளின் எண்ணிக்கை எவ்வளவு;
(ii) அதற்காக செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவு;
(iii) தற்போது அந்த பஸ் வண்டிகள் உள்ள இடங்கள் யாவை;
(iv) அந்த பஸ் வண்டிகளை பராமரிப்பதற்கு மாதாந்தம் அரசாங்கம் செலவிடுகின்ற பணத் தொகை எவ்வளவு
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து பஸ் வண்டிகளும் தற்போது அரசாங்கத்தின் வசம் உள்ளதா;
(ii) இன்றேல் அந்த பஸ் வண்டிகள் விற்பனை செய்யப்பட்டனவா;
(iii) அவ்வாறெனின் அந்த பஸ் வண்டிகளின் விற்பனை மூலம் பொதுத் திறைசேரிக்கு கிடைத்த பணத் தொகை எவ்வளவு;
(iv) அந்த பஸ் வண்டிகள் விற்பனையின் மூலம் பொதுத் திறைசேரி இழந்த பணத் தொகை எவ்வளவு
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-07-10
கேட்டவர்
கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.
அமைச்சு
நிதி, திட்டமிடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-07-10
பதில் அளித்தார்
கௌரவ சரத் அமுணுகம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks