E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4949/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ.

    1. 4949/ ’14

      கௌரவ சுஜீவ சேனசிங்க,— பெற்றோலியக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கொலொன்னாவை எண்ணெய் முழுநிறை கருவிகல அமைவிடத்தில் (CPSTL) 2/3 பங்கு இந்தியன் எண்ணெய் கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) கொலொன்னாவையில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சுற்றுபுறத்திலிருந்து சுவீகரிக்கப்பட்டுள்ள 80 ஏக்கர் காணியை இந்தியன் எண்ணெய் கம்பனிக்கு இலவசமாக வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றதா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-24

கேட்டவர்

கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ.

அமைச்சு

பெற்றோலியக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-07-24

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks