பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

4960/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

    1. 4960/ ’14

      கௌரவ நிரோஷன் பெரேரா,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்பகு,—

      (அ)    (i)      வடமேல் மாகாண சபையின் கடற்றொழில் அமைச்சின் மூலம் மீனவர்களுக்கு படகுகள் வழங்குவதற்கான வேலைத் திட்டமொன்று செயற்படுத்தப்படடுகின்றதா என்பதையும்;

                 (ii)     மேற்படி படகுகள் வழங்கப்பட்ட மீனவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படை யாதென்பதையும்;

      (iii) ஒவ்வொரு படகு வகையின் பொருட்டும் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தின் பெறுமதி எவ்வளவென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) மீனவர்களுக்கு வழங்கப்படும் மேற்படி படகு வகைகள் மற்றும் அவற்றின் விலைகள் தனித்தனியாக யாதென்பதையும்;

      (ii) மேற்படி படகொன்றின் உற்பத்திச் செலவு ஒவ்வொரு படகு வகை ரீதியாக தனித்தனியாக எவ்வளவென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) வடமேல் மாகாண சபையின் மூலம் 2010 ஆம் ஆன்டு முதல் இற்றைவரை  ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுக்கும் வருடாந்தம் வழங்கப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கை தனித்தனியாக எவ்வளவென்பதை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-09-24

கேட்டவர்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks