E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

5029/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

    1. 5029/ ’14

      கெளரவ  அகில விராஜ் காரியவசம்,— கலாசார, கலை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)      தற்போது கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கலை மன்றங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

                 (ii)    தற்போது மேற்படி கலை மன்றங்களில் இயங்கும் நிலையிலுள்ள கலை மன்றங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iii) கடந்த ஐந்தாண்டுகளினுள் மூடப்பட்டுள்ள கலை மன்றங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (iv) மேற்படி கலை மன்றங்கள் மூடப்பட்டமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) கலாசார அலுவலல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கலை மன்றங்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றதா என்பதையும்;

      (ii) ஆமெனில், கலை மன்றமொன்றுக்கு வருடாந்தம் வழங்கப்படும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (iii) மேற்படி தொகை இறுதியாக அதிகரிக்கப்பட்ட ஆண்டு யாதென்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கலை மன்றங்களை மேற்பார்வை செய்வதற்கான முறையியலொன்று உள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அந்த முறையியல் மற்றும் அதில் இணைந்து செயலாற்றுகின்ற அலுவலர்கள் யாவர் என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-23

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

கலாசார, கலை அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-07-23

பதில் அளித்தார்

கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks