பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

5034/ 2014 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

    1. 5034/ ’14

      கௌரவ அகில விராஜ் காரியவசம்,— நீர்ப்பாசன, நீர் வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வடமேற்கிற்கு மகாவலி நீரை திசைதிருப்பும் நிகழ்ச்சித்திட்டம் என்ற பெயரில் நிகழ்ச்சித்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

                 (ii)     ஆமெனில், மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கங்கள் யாவை என்பதையும்;

      (iii) இதுவரை அதன் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரதானமான கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

      (iv) மேற்படி நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதையும்;

      (v) மேற்படி நிதி ஏற்பாடுகள் பெற்றுக் கொள்ளப்படுகின்ற நிதி மூலங்கள் யாவை என்பதையும்;

      (vi) வடமேற்கிற்கு மகாவலி நீரைத் திசைதிருப்பும் நிகழ்ச்சித்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள காலஎல்லை யாது என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-10-23

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks