E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0151/ 2010 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கெளரவ வை.ஜீ. பத்மசிரி, பா.உ.,, பா.உ.

    1. 0151/ ‘10

       

      கெளரவ வை. ஜி. பத்மசிறி,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      பசுமைச் சுற்றுலா கைத்தொழில் கொள்கையின் நோக்கங்கள் என்னவென்பதையும்,

                 (ii)    அந்த உத்தேசக் கருத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள கிராமங்கள் எவை என்பதையும்,

      (iii) அக்கிராமங்களை தெரிவு செய்வதற்கான காரணங்கள் யாவை என்பதையும்

      அவர் இச்சபையில் தெரிவிப்பாரா?

      (ஆ) குறிப்பிட்ட கருத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம அபிவிருத்திக்கும் மதிப்பிடப்பட்ட நிதி வெவ்வேறாக எவ்வளவென்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2010-07-02

கேட்டவர்

கௌரவ கெளரவ வை.ஜீ. பத்மசிரி, பா.உ.,, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks