பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
5172/ ’14
கெளரவ அஜித் பி. பெரேரா,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சாட்சியாளர்களின் பாதுகாப்புக்கான சட்டமூலத்தை வரைவுசெய்தல் பூர்த்தியடைந்துள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி வரைவை நீதி அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழுவிற்கு சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) சாட்சியாளர்களின் உரிமைகள் பற்றிய சட்டங்களை ஆக்கும் பொருட்டு தாமதம் ஏற்படுவதற்கான காரணம் யாதென்பதையும்;
(iv) மேற்படி தாமத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய உத்தியோகத்தர்கள் யாவர் என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-09-25
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
நீதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks