E   |   සි   |  

 திகதி: 2014-09-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

5173/ 2014 - கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 5173/ ’14

      கெளரவ அஜித் பி. பெரேரா,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    கடந்த மூன்று வருட காலப்பகுதியில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்புடையதாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்பட்ட பணத் தொகையின் சராசரிப் (Average) பெறுமதி எவ்வளவென்பதை அவர் சபையில் சமர்ப்பிப்பாரா?

      (ஆ) சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்ததனால் ஏற்பட்ட அனுகூலத்தை இலங்கையின் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தவறியமைக்கான காரணம் யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-09-26

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

பெற்றோலியக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks