பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ புத்திக பத்திறண,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் மருத்துவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவ நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) இவற்றில் முழுநேரம் மற்றும் பகுதிநேரம் என்றவாறு பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மருத்துவர்களுக்குச் சொந்தமான தனியார் மருத்தவமனைகளின் எண்ணிக்கை பற்றி இறுதியாக தொகைமதிப்பொன்று மேற்கொள்ளப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) மீண்டும் தொகைமதிப்பொன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) பதிவுச் சான்றிதழ் இல்லாமல் தனியார் மருத்துவ நிலையமொன்றை நடத்துவதற்கு எதிராக எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கை யாதென்பதையும்;
(ii) பதிவு செய்யப்படாத மருத்துவ நிலையங்கள் தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கை யாதென்பதையும்;
(iii) பதிவு செய்யப்படாத மருத்துவ நிலையங்களின் உரிமையாளர்களான மருத்துவர்களின் பெயர்கள் மற்றும் வழங்கப்பட்டுள்ள தண்டனை தனித்தனியாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-08-22
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2017-08-22
பதில் அளித்தார்
கௌரவ ராஜித சேனாரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks