E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0267/ 2010 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (செல்வி) கெளரவ (செல்வி) கமலா ரணதுங்க, பா.உ.,, பா.உ.

    1. 0267/ ‘10

      கெளரவ (செல்வி) கமலா ரணதுங்க,— மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      20 வருடங்களாக நிர்மாணப்பணிகள் தாமதமடைந்திருந்த, தேசிய எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாயுள்ள, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்,

      (ii) அதன் மூலம் உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் மெகாவோட் அளவு எவ்வளவென்பதையும்,

      (iii) இந்நிர்மாணப்பணிக்காக செலவு செய்யப்படும் நிதி எவ்வளவென்பதையும்,

      (iv) இம்மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப்பணிகள் தாமதிக்கப்பட்டமையால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவென்பதையும்,

      (v) அப்பணிகளைத் தாமதமின்றிச் செய்தவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்

      அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், என்?

       

      .

கேட்கப்பட்ட திகதி

2010-07-09

கேட்டவர்

கௌரவ (செல்வி) கெளரவ (செல்வி) கமலா ரணதுங்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks