E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0131/ 2015 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

    1. 131/ '15

       

      கெளரவ வாசுதேவ நாணாயக்கார,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (

      (அ) (i) கடந்த அரசாங்கத்தினால் அரச வங்கிகளின் மூலம் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை பதிவழிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்ட மாவட்டங்கள் யாவையென்பதையும்;

      (iii) அந்தத் தீர்மானம் இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தப் படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2015-11-05

கேட்டவர்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2015-11-05

பதில் அளித்தார்

கௌரவ ஏ.டி. பிரேமதாச, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks