பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0268/ ‘10
கெளரவ ரஊப் ஹகீம்,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பொதுமக்கள் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக வாடகை அடிப்படையில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும் ரூ.1500.00 மாதாந்த எரிபொருள் மானியத்தை பெற்றுக்கொள்ளும் பொருட்டு பதிவு செய்துள்ள, கண்டி மாவட்டத்தின் வாடகை முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்,
(ii) இவர்களுள் மேற்படி எரிபொருள் மானியம் வழங்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்,
(iii) இவர்களின் பெயர், விலாசங்கள், முச்சக்கர வண்டி இலக்கங்கள் மற்றும் மேற்படி மானியங்கள் முதலில் வழங்கப்பட்ட திகதி, பிரதேச செயலாளர் பிரிவுகள் மட்டத்தில் வெவ்வேறாக யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், என்?
கேட்கப்பட்ட திகதி
2010-07-02
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks