பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
160/ '15
கௌரவ தாரக பாலசூரிய,— கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்க உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுகின்ற மாவட்டங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) மேற்படி மாவட்டங்கள் யாவை என்பதையும்;
(iii) ஏனைய மாவட்டங்களில் விவசாயிகள் தமது உற்பத்திகளை அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் விற்பனை செய்துகொள்வதற்கான முறையியலொன்று உருவாக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், மேற்படி முறையியல் யாது என்பதையும்;
(v) இன்றேல், ஏன் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) அரசாங்க உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுகின்ற மாவட்டமாக அங்கீகரிக்கப்படாதுள்ள மாவட்டங்களில் ஆகக் குறைந்தது கமநல சேவை நிலையங்களுக்கு நெல் கொள்வனவு செய்யும் முகவர் பதவியொன்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-11-23
கேட்டவர்
கௌரவ தாரக்க பாலசூரிய, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2015-11-23
பதில் அளித்தார்
கௌரவ அமீர் அலி சிஹாப்தீன், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks