பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
239/ '15
கௌரவ விமலவீர திசாநாயக்க,— அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வங்கிகளில் இரண்டு இலட்சம் ரூபா அல்லது அதிலும் குறைந்த தொகைக்கு அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை மீட்கும் போது, மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அதற்காக அறவிடப்படும் அதிக வட்டி மற்றும் அபராதத் தொகையை பதிவழிப்புச் செய்ய அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுத்திருக்குமானால், அதனுடன் தொடர்புடையதாக வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கைகளின் பிரதிகளை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(ii) ஒவ்வொரு வங்கி மூலமும் மேற்படி வட்டியையும் அபராதத் தொகையையும் பதிவழிப்புச் செய்துள்ள பயனாளிகளின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;
(iii) அரசாங்கம் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அதற்கான நிதி ஏற்பாடுகளைச் செய்துள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனில், குறித்த பணத்தொகை ஒவ்வொரு வங்கி ரீதியாக தனித்தனியாக யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2015-12-09
கேட்டவர்
கௌரவ விமலவீர திசாநாயக்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-01-26
பதில் அளித்தார்
கௌரவ கபீர் ஹஷீம், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks