பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
276/ '15
கெளரவ உதய பிரபாத் கம்மன்பில,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2015.01.09 ஆம் திகதி முதல் 2015.10.31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் சட்டமா அதிபரின் ஆலோசனையின் போில்,
(i) பிணை வழங்கப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) பிணை வழங்கப்பட்ட பயங்கரவாத பிரதிவாதிகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(iii) சனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தவறாளிகளானவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
தனித்தனியே அவர் இச்சபைக்கு அறிவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-02-09
கேட்டவர்
கௌரவ உதய கம்மன்பில, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-02-09
பதில் அளித்தார்
கௌரவ சனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks