பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
442/'16
கௌரவ பிரசன்ன ரணதுங்க,— அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2014 ஆம் ஆண்டில் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக செயலாற்றியவர்களின் பெயர்கள் யாவை;
(ii) 2014.01.01 தொடக்கம் 2014.12.31 வரை நடத்தப்பட்ட மேற்படி நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டங்களின் எண்ணிக்கை யாது;
(iii) மேற்படி பணிப்பாளர் சபைக் கூட்டங்களில் பங்கேற்றமைக்காக ஒவ்வொரு பணிப்பாளருக்கும் செலுத்தப்பட்டுள்ள கொடுப்பனவுகள் தனித்தனியாக யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2015.01.08 ஆந் திகதி தொடக்கம் இற்றைவரை லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக செயலாற்றுகின்றவர் களின் பெயர்கள் யாவை;
(ii) 2015 ஆம் ஆண்டில் மேற்படி நிறுவனத்தில் நடத்தபட்ட பணிப்பாளர் சபைக் கூட்டங்களின் எண்ணிக்கை, அவற்றில் பங்கேற்ற பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அதற்காக செலுத்தப்பட்டுள்ள கொடுப்பனவுகள் தனித்தனியாக யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-04-22
கேட்டவர்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-05-17
பதில் அளித்தார்
கௌரவ இரான் விக்கிரமரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks