E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0495/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.

    1. 495/ ’16 கெளரவ நாமல் ராஜபக்ஷ,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) கலமெட்டிய மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை யாதென்பதையும்; (ii) மேற்படி கருத்திட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் மீன்பிடித் தொழிலை இழக்கும் கரைவலை மீனவர்கள் தொடர்பில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்; (iii) கரைவலை மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்; (iv) ஆமெனில், மீனவர் ஒருவருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை எவ்வளவென்பதையும்; (v) அதற்கு மேலதிகமாக இந்த மீனவர்களின் வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபட மீன்பிடிப் படகுகள் மற்றும் உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-06-10

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks