பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
589/ '16
கௌரவ புத்திக்க பத்திறண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் வன ஒதுக்கங்களினுள் கொண்டுநடாத்தப்படும் ஹோட்டல் தொழில்களுடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி தொழில்முயற்சிகளுக்கு வன பரிபாலனத் திணைக்களத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி நிறுவனங்களினால் வனங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி நித்தமும் பரிசோதிக்கப்படுகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனின், அது எந்த விதத்தில் என்பதையும்;
(iii) மேற்படி (i) மற்றும் (ii) தொடர்பாக செயற்பாடுகளின்போது வனங்களின் அழிவுக்கு ஏதுவாகும் வகையில் செயலாற்றுகின்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iv) ஆமெனின், அந்நிறுவனங்கள் மற்றும் வழங்கப்பட்ட தண்டனைகள் தனித்தனியே யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2017-11-16
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks