பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
602/ '16
கௌரவ லக்கி ஜயவர்தன,— சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தனியார் மருத்துவ நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆம் எனின், எத்திகதியில் என்பதையும்;
(iii) மேற்படி சட்டத்திற்கு அமைவாக தனியார் மருத்துவ நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான முறையியலை நடைமுறைப்படுத்துவாரா என்பதையும்;
(iv) ஆமெனின், அது எவ்விதத்தில் என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) மேலே (அ)(i) இல் குறிப்பிடப்பட்டுள்ள சட்டத்தின் படி தனியார் மருத்துவ நிறுவனங்கள், தனியார் வைத்தியசாலை பதிவு, ஔடதங்கள் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல், மருத்துவர்களின் தகைமையை காட்சிப்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் தற்சமயம் சீராக மேற்கொள்ளப்படுவதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
(ii) மேற்படி சட்டத்தின் கட்டளைகளை உரியவாறு நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா;
(iii) ஆமெனின், எத்திகதியில்;
என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-08-24
கேட்டவர்
கௌரவ லக்கி ஜயவர்தன, பா.உ.
அமைச்சு
சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2016-10-05
பதில் அளித்தார்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks