பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
648/ '16
கௌரவ நாமல் ராஜபக்ஷ,— நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) அம்பாந்தோட்டை அபிவிருத்தி வலயத்தை உள்ளடக்கும் வகையில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்ட ருஹுணுபுர நீர் விநியோக கருத்திட்டத்தின் 1வது கட்டத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனின், இதற்கென செலவிடப்பட்டுள்ள மொத்த பணத் தொகை எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) கருத்திட்டத்தின் மூலம் உள்வாங்கப்படுவதற்கு உத்தேசமாயுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்; அப்பிரிவுகள் யாவை என்பதையும்;
(ii) நீர் விநியோக கருத்திட்டத்தினூடாக நீர் வழங்கல் பெற்றுக்கொடுக்கப் பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகள் தனித் தனியே யாவை என்பதையும்;
(iii) நீர் இணைப்புக்கள் வழங்கப்படாத கிராம அலுவலர் பிரிவுகள் யாவை என்பதையும்;
(iv) மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளுக்கு நீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(v) இதற்கென எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-07-22
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.
அமைச்சு
நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks