பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
663/ '16
கெளரவ திருமதி ஹிருணிகா பிரேமசந்திர,— தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) குறைந்த தகைமை பெற்றவர்களாகக் கருதப்படுகின்ற தபால் நிலையப் பொறுப்பதிகாரிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) இவர்களுக்கு ஓய்வூதிய உரித்துள்ளதா என்பதையும்;
(iii) இன்றேல், இவர்கள் தபால் சேவைக்கு ஆற்றியுள்ள நீண்டகால சேவையைக் கவனத்தில் கொண்டு ஏதேனும் நிவாரணக் கொடுப்பனவைப் பெற்றுக் கொடுக்கும் ஆற்றல் உள்ளதா என்பதையும்;
(iv) இன்றேல், இவர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-08-09
கேட்டவர்
கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர, பா.உ.
அமைச்சு
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks