E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0710/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.

    1. 710/ '16

      கௌரவ பிரசன்ன ரணதுங்க,— சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015.01.08 ஆம் திகதியளவில் சமுர்த்தி உதவியைப் பெற்றுக்கொண்ட பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவியைப் பெற்றுக்கொடுப்பதற்கு செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2016.04.30 ஆம் திகதியளவில் சமுர்த்தி உதவியைப் பெற்றுக்கொண்ட பயனாளிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

      (ii) மேற்படி சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவியைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் செலவிட்டுள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-08-12

கேட்டவர்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks