E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0720/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

    1. 720/ '16

      கௌரவ இஷாக் ரஹுமான் ,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு ,—

      (அ) (i) அனுராதபுரம் மாவட்டத்தில் கமத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் பெருமளவில் வாழ்கின்றனர் என்பதையும்;

      ‍(ii) இப்பிரதேசத்தில் பெரிய மற்றும் சிறிய அளவிலான பல குளங்கள் மறுசீரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளன என்பதையும்;

      (iii) குறிப்பாக 16 பெரிய குளங்களும் 48 சிறிய குளங்களும் துரிதமாக மறுசீரமைக்கப்பட வேண்டிய நிலையில் காணப்படுகின்றன என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) மேலே அ (iii) இல் குறிப்படப்பட்ட குளங்களின் மறுசீரமைப்பு ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-09-06

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks