E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0731/ 2016 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.

    1. 731/'16

       

      கெளரவ ரோஹித்த அபேகுணவர்தன,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) 2015.01.09 ஆம் திகதியளவில்,

      (i) இலங்கை துறைமுக அதிகாரசபையின் மொத்த ஊழியர் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) ஒவ்வொரு துறைமுகத்திற்கும் அமைய நிரந்தர ஊழியர் எண்ணிக்கை, தனித்தனியே யாது என்பதையும்;

      (iii) ஒவ்வொரு துறைமுகத்திற்கும் அமைய அமய அடிப்படையிலான ஊழியர் எண்ணிக்கை, தனித்தனியே யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) 2016.05.10 ஆம் திகதியளவில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் மொத்த ஊழியர் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) 2016.05.10 ஆம் திகதியளவில் அதிகாரசபைக்குப் புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்படட ஊழியர் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iii) மேற்படி ஊழியர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட முறை யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-08-23

கேட்டவர்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks